Skip to main content

Posts

பண்டிதர் 175 - சிறப்பு வெளியீடு

பண்டிதர் 175 சிறப்பு வெளியீடு
Recent posts

குணக்குன்று எல்.சி.குருசாமி வாழ்க்கை வரலாறு DDF Releases No.3

குணக்குன்று எல்.சி.குருசாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை அறிஞர்.அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதி தமது அறவுரை இதழில் வெளியிட்டார். அது இங்கே மறுபதிப்புக் காண்கிறது. வழக்கம்போல கைபேசியில் படிக்கும் அளவிற்கு வடிவமைப்பில் வெளியாகிறது. இலவசமாக தரவிறக்கம்  செய்துக் கொள்ளலாம். தலித் மக்களின் ஒற்றுமை மற்றும் விடுதலையை வென்றெடுக்கும் நோக்கில் பணியாற்றும் அனைவருக்கும் இந்த வெளியீடு பயன்தரும் புத்தகத்தைப் பெற இங்கே சொடுக்குங்கள் குணக்குன்று எல் சி குருசாமி வாழ்க்கை வரலாறு நூல் DDF Releases No.3 பதிவிறக்க தொடர்ந்து பயணிப்போம் இவண் தொடர்பாளர் தலித் உரையாடல் அவை

ரெவரன்ட் ஜான் ரத்தினம் DDF Releases No 2

Dalit Dialogue Forum Releases No 2 ரெவரென்ட் ஜான் ரத்தினம் பிள்ளை வாழ்க்கைக் குறிப்பு ஆசிரியர் - அன்பு பொன்னோவியம் ரெவரெண்ட் டி.ஜான் ரத்தினம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இந்த தலித் உரையாடல் அவையின் வெளியிடு 2 இந்தச்ச சுவடியினை அலங்கரிக்கிறது. இதை மறைந்த அறிஞர்.அன்பு பொன்னோவியம் அவர்கள் தாம் நடத்திய அறவுரை என்னும் இதழில் எழுதினார். மேலும் ஒரு மாத நாள்காட்டியின் அடி இணைப்பாக சேர்க்கப்பட்ட தாள் குறிப்பு இதனுடன் இணைக்கப் பட்டிருக்கிறது. அந்த குறிப்பினை எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இது குறித்து பொன்னோவியம் அவர்களிடம் அவர் உயிருடனிருந்த போது நான் கேட்டேன். அதை தாம்தான் வெளியிட்டதாக குறிப்பிட்டார். அவற்றின் தொகுத்து சிறு வெளியீடாக கைப்பேசியில் படிக்கும் அளவில் சுருக்கி வெளியிடப்படுகிறது. தலித் சமூகவியலை கற்போம் கற்பிப்போம் என்கிற நமது பயணத்தில்  இவ்வெளியீடு இணைகிறது. அனைவரிடமும் கொண்டு போய் சேருங்கள். சமூக விடுதலையில் உங்களது பங்கினை ஆற்றுங்கள். ரெவரென்ட் ஜான் ரத்தினம் வாழ்க்கை குறிப்பினை தரவிறக்கம் செய்ய இதை சொடுக்கவும் . https://drive.goog...

Dalit - In a Global Context by Dr.Hugo Gorringe, General Editor Gowthama sanna, DDF

தலித் உரையாடல் அவையின் முதல் நிகழ்வின் வெளியீடு தலித் என்னும் வார்த்தை உலக அளவில் உருவாக்கிய தாக்கங்களையும் அதனால் இந்திய அரசியலில் உருவான மாற்றங்களையும் திசைத்திருப்பல்களையும் அம்பலப்படுத்தும் புத்தகம். தலித் ஓர் உலகப் பார்வையில்  எனும் தலைப்பில் டாக்டர்.யூகோ கொரிஞ்ச் அவர்கள் ஆற்றிய உரையின் புத்தகத்தை படிக்க விரும்பினால் பின்வரும் இணைப்பில் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம். Anybody wants to read the book DALIT IN A GLOBAL CONTEXT by DR.HUGO GORRINGE , Please click the link, which has given below in this page. Dalit - In a Global Context by Dr.Hugo Gorringe, General Editor Gowthama sanna, DDF இவண் தொடர்பாளர் தலித் உரையாடல் அவை

தலித் உரையாடல் அவையின் அழைப்பிதழ் கடிதம்

அறிவிப்பு - அழைப்பிதழ் தலித் மக்கள் பலதுறைகளில் பெறுகின்ற தெளிவும் அறிவும் தன்னிகரற்ற துணிச்சலையும் தன்னம்பிக்கையும் தரும் என்கிற வரலாற்று அனுபவத்துடன் தலித் உரையாடல் அவையின் முதல் நிகழ்வு வரும் 17.02.2019 அன்று ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 மணி முதல்  நடைபெறவுள்ளது. இடம் 38/72/2, Block L, L Block, 1 st Avenue, Anna N agar East, Chennai, Tamil Nadu 600102 (சென்னை, அண்ணா நகர் சிந்தாமணி அருகில் புதிய ஆவடி டாங்க சாலைக்கு போகும் திசை ) முதல் நிகழ்வில் கருத்துரைகள் மற்றும் திட்டமிடல்கள் நடைபெறவுள்ளன. வரவேற்புரை   பேராசிரியர் டாக்டர் கோ பழனி தமிழ்த்துறை, சென்னைப் பல்கலைக்கழகம் 1. விவாதிக்கப்பட உள்ள கருப்பொருள்  தலித் உள்ளிட்ட பெயர் அடையாளங்களும் அவற்றில் வரலாறும் தலித் என்னும் சொல்லாடல் பற்றி தற்போது நிலவுகின்ற கருத்துகள் பற்றின விவரனையும். கடந்த 1600 ஆண்டுகளாக ஒரு சமூகத்திற்கான சுட்டுப் பெயர் எவ்வாறு கால மாற்றங்களுக்கு ஏற்ப மாறி மாறி வந்துள்ளது என்பதையும், 1850க்கு பிறகு இந்த பெயர் மாற்றங்கள் எப்படி பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வேறுவேறு வடிவங்களை எடுத்...

தலித் உரையாடல் அவையின் முதல் நிகழ்வு அழைப்பிதழ் - விண்ணப்பம்.

அனைவருக்கும் வணக்கம். தலித் அரசியல் வரலாற்றை கற்போம் கற்பிப்போம் நிகழ்வில் பங்குபெற விருப்பம் உள்ள தோழர்கள் பின்வரும் இணைப்பில் உள்ள படிவத்தை நிரப்பி உங்கள் வருகையை உறுதி செய்யுங்கள். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeREJnYvqicY-lh0-1QSPz2nN4-YwmJtNKiHBH4ckRT3_p2BA/viewform?vc=0&c=0&w=1&fbclid=IwAR000xosozJc4ajbW-OIG1bUc8t-C7PecJB8xgu6VKMH7-Qk3wrB1lUjtUk

தலித் உரையாடல் அவையின் விண்ணப்பம்

இங்கே தட்டுங்குங்கள். தலித் வரலாற்றைக் கற்கவும் கற்பிக்கவும் உங்களை இணைத்துக் கொள்ள இங்கே தொட்டு விண்ணப்பத்தைப் பெறுங்கள் - நிரப்புங்கள் - உரையாடல் அவையில் இணையுங்கள். (A Platform for Discussing Dalit's History, Culture, Art, Ideology, Political Economy and Dr.Ambedkar) தலித் வரலாற்றை கற்கவும் கற்பிக்கவும் விருப்பம் உள்ளவர்களுக்கான அழைப்பு. முன்னூறு ஆண்டுகளாக மாபெரும் சமூக அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டு வளர்ந்து வந்த தலித் சமூகவியல் தற்போது கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. உள்ளும் புறமும் அதன் மீது கடுமையான தாக்குதல்கள் நிகழத் தொடங்கியுள்ளன. மாபெரும் ஆசான்களான பண்டிதர் அயோத்திதாசர், எம்.சி.ராஜா, ரெட்டமலை சீனிவாசம், டாக்டர் அம்பேத்கர் உள்பட மாபெரும் தலைவர்கள் முன்னெடுத்து வளப்படுத்திய தலித் சமூகவியலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்த வேண்டியது அவசியமாக இருக்கிறது. தலித் கருத்தாடல்களில் மிக முக்கியப் பங்கினை வகிக்கும் தத்துவம், தலித் அரசியல் பொருளாதாரம், சட்டம், அரசியல், வரலாறு, கலை, பண்பாடு, மதம், நாட்டார் வழக்காறுகள் உள்ளிட்டவைகளில் தலித் ஆளுமைகளின் பங்களிப்புகளும் படைப்...