குணக்குன்று எல்.சி.குருசாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை அறிஞர்.அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதி தமது அறவுரை இதழில் வெளியிட்டார். அது இங்கே மறுபதிப்புக் காண்கிறது.
வழக்கம்போல கைபேசியில் படிக்கும் அளவிற்கு வடிவமைப்பில் வெளியாகிறது. இலவசமாக தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
தலித் மக்களின் ஒற்றுமை மற்றும் விடுதலையை வென்றெடுக்கும் நோக்கில் பணியாற்றும் அனைவருக்கும் இந்த வெளியீடு பயன்தரும்
புத்தகத்தைப் பெற இங்கே சொடுக்குங்கள்
குணக்குன்று எல் சி குருசாமி வாழ்க்கை வரலாறு நூல் DDF Releases No.3 பதிவிறக்க
தொடர்ந்து பயணிப்போம்
இவண்
தொடர்பாளர்
தலித் உரையாடல் அவை

Comments
Post a Comment