தலித் உரையாடல் அவையின் முதல் நிகழ்வின் வெளியீடு தலித் என்னும் வார்த்தை உலக அளவில் உருவாக்கிய தாக்கங்களையும் அதனால் இந்திய அரசியலில் உருவான மாற்றங்களையும் திசைத்திருப்பல்களையும் அம்பலப்படுத்தும் புத்தகம். தலித் ஓர் உலகப் பார்வையில் எனும் தலைப்பில் டாக்டர்.யூகோ கொரிஞ்ச் அவர்கள் ஆற்றிய உரையின் புத்தகத்தை படிக்க விரும்பினால் பின்வரும் இணைப்பில் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம். Anybody wants to read the book DALIT IN A GLOBAL CONTEXT by DR.HUGO GORRINGE , Please click the link, which has given below in this page. Dalit - In a Global Context by Dr.Hugo Gorringe, General Editor Gowthama sanna, DDF இவண் தொடர்பாளர் தலித் உரையாடல் அவை