Skip to main content

பண்டிதர் 175 - சிறப்பு வெளியீடு


பண்டிதர் 175 சிறப்பு வெளியீடு



க.அயோத்திதாசப் பண்டிதரின் 175வது பிறந்த நாளை முன்னிட்டு தலித் உரையாடல் அவை சிறப்பு வெளியீட்டினை வெளியிடுகிறது. அறிஞர் அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய பண்டிரின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய கையடக்கச் சுவடி மொபைலில் படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தலித் உரையாடல் அவையின் 7வது வெளியீடு இது.

புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

பண்டிதர் வாழ்க்கை வரலாறு - பண்டிதர் 175 - சிறப்பு வெளியீடு

இவண்
தொடர்பாளர்
தஉஅ

Comments

Post a Comment