Dalit Dialogue Forum Releases No 2 ரெவரென்ட் ஜான் ரத்தினம் பிள்ளை வாழ்க்கைக் குறிப்பு ஆசிரியர் - அன்பு பொன்னோவியம் ரெவரெண்ட் டி.ஜான் ரத்தினம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இந்த தலித் உரையாடல் அவையின் வெளியிடு 2 இந்தச்ச சுவடியினை அலங்கரிக்கிறது. இதை மறைந்த அறிஞர்.அன்பு பொன்னோவியம் அவர்கள் தாம் நடத்திய அறவுரை என்னும் இதழில் எழுதினார். மேலும் ஒரு மாத நாள்காட்டியின் அடி இணைப்பாக சேர்க்கப்பட்ட தாள் குறிப்பு இதனுடன் இணைக்கப் பட்டிருக்கிறது. அந்த குறிப்பினை எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இது குறித்து பொன்னோவியம் அவர்களிடம் அவர் உயிருடனிருந்த போது நான் கேட்டேன். அதை தாம்தான் வெளியிட்டதாக குறிப்பிட்டார். அவற்றின் தொகுத்து சிறு வெளியீடாக கைப்பேசியில் படிக்கும் அளவில் சுருக்கி வெளியிடப்படுகிறது. தலித் சமூகவியலை கற்போம் கற்பிப்போம் என்கிற நமது பயணத்தில் இவ்வெளியீடு இணைகிறது. அனைவரிடமும் கொண்டு போய் சேருங்கள். சமூக விடுதலையில் உங்களது பங்கினை ஆற்றுங்கள். ரெவரென்ட் ஜான் ரத்தினம் வாழ்க்கை குறிப்பினை தரவிறக்கம் செய்ய இதை சொடுக்கவும் . https://drive.goog...